எங்களைப்பற்றி
பொத்துவில் தகவல் வலையமைப்பு ஒருங்கிணைக்கப்பட்ட செய்தி வழங்குனராகவும் ஊடக அமையமாகவும் செயற்படுகிறது. பொத்துவில் முதல் செய்தி இணையமாக தொழிற்பட்டுவருகின்றமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

உறுதிப்படுத்தபட்ட செய்திகளை தனிக்கையின்றியும் உண்மைத்தன்மையுடனும் பொறுப்புடனும் வழங்கிவருகின்றோம். செய்திகள் மீதான உங்கள் கருத்துக்களையும் மறுதலிப்புக்களையும் கேட்கவும் செய்கின்றோம், அதனோடு எதிர்வினையாற்றவும் செய்கின்றோம்.

பொத்துவிலுக்கான உத்தியோகபூர்வமான செய்திகளை வழங்கிட செய்தியாளர்களை கிராமசேவகர் மட்டத்தில் நியமித்து புதிய செய்திகள்,அபிவிருத்தி நிகழ்வுகள், அரசியல் விடயங்களை சேகரித்து ஒருங்கமைத்து வழங்குகின்றோம். எங்கள் செய்தியாளர்களின் தொடர்பு விபரங்களை வழங்கவும் அவர்களை தொடர்புகொள்ளவும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றோம். புதிய செய்தியாளர்களாக இணையவிரும்புபவர்கள் தொடர்புகொள்ள பக்கத்தில் உள்ள படிவத்தை பூரணப்படுத்தி அனுப்பவும்.

தன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.

0/Post a Comment/Comments