இலவச வழிகாட்டல் வகுப்புக்கள்தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO), புகையிரத நிலைய அதிபர் (Railway Station Master), சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை மற்றும் இதர போட்டிப் பரீட்சைகளுக்கான நுண்ணறிவு வழிகாட்டல் வகுப்புக்கள் தொடர்ச்சியாக இலவசமாக பொத்துவில் நகரில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடம்- PAC Lanka Campus

காலம்- 2020/08/30(ஞாயிறு)

நேரம்- காலை 10 முதல் மதியம்1 வரை

வளவாளர்-   Liyakath Ali Abusaly


அனைத்து வகுப்புகளும் இலவசமாக நடைபெறும்.


இடவசதிகள் மற்றும் Tute வழங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதனால்,

தங்களது வருகையை கீழ்வரும் தொலைபேசி இலக்கத்தினூடாக முன்கூட்டியே  உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

0777849023

0/Post a Comment/Comments

புதியது பழையவை