அரச தாதியர் ஆட்சேர்ப்பு - 2020Closing Date: 15.05.2020

க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதிக விஞ்ஞான துறையில் 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் தோற்றிய மாணவர்களை தாதியர்களாக இணைத்துக்கொள்ளும் பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Applications are invited from 2017 and 2018 AL Science Qualified (Bio / Maths) Students for Student Nursing Training from Ministry of health.

Download0/Post a Comment/Comments

புதியது பழையவை