#PresPoll2019 Live Blog

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தன்னால் முடிந்துள்ளது என்றும், ஊழல்செய்யும் உறுப்பினர்கள் அல்லாதவொரு அமைச்சரவையை நியமிப்பதே புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால் என்றும் தெரிவித்தார். #PresPoll2019 #lka

0/Post a Comment/Comments

புதியது பழையவை