ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2019

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மேற்கு தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச – 21,345 கோட்டாபய ராஜபக்ஸ – 6,644 அனுரகுமார திசாநாயக்க – 647 ...

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மேற்கு தேர்தல் முடிவுகள்


சஜித் பிரேமதாச – 21,345
கோட்டாபய ராஜபக்ஸ – 6,644
அனுரகுமார திசாநாயக்க – 647
மகேஷ் சேனாநாயக்க – 236

கண்டி மாவட்டம் – யட்டிநுவர தொகுதி தேர்தல் முடிவுகள்


கோட்டாபய ராஜபக்ஸ – 38,765
சஜித் பிரேமதாச – 24,244
அனுரகுமார திசாநாயக்க – 2,021
மகேஷ் சேனாநாயக்க – 302

கொழும்பு மாவட்டம் – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 27,436
கோட்டாபய ராஜபக்ஸ – 18,850
அனுரகுமார திசாநாயக்க – 1,500
மகேஷ் சேனாநாயக்க – 329

கம்பஹா மாவட்டம் – மஹர தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 83,989
சஜித் பிரேமதாச – 38,407
அனுரகுமார திசாநாயக்க – 5,547
மகேஷ் சேனாநாயக்க – 804

கொழும்பு மாவட்டம் – கொழும்பு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,599
கோட்டாபய ராஜபக்ஸ – 19,619
அனுரகுமார திசாநாயக்க – 1,750
மகேஷ் சேனாநாயக்க – 571

கொழும்பு மாவட்டம் – கொழும்பு வடக்கு தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 52,983
கோட்டாபய ராஜபக்ஸ – 16,986
அனுரகுமார திசாநாயக்க – 1,084
மகேஷ் சேனாநாயக்க – 199

கண்டி மாவட்டம் – நாவலப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 39,887
கோட்டாபய ராஜபக்ஸ – 36,436
அனுரகுமார திசாநாயக்க – 1,740
ஆரியவன்ஸ திசாநாயக்க – 284

கேகாலை மாவட்டம் – யட்டியாந்தோட்டை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 32,753
சஜித் பிரேமதாச – 28,215
அனுரகுமார திசாநாயக்க – 990
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 145

கேகாலை மாவட்டம் – மாவனெல்லை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 37,967
கோட்டாபய ராஜபக்ஸ – 34,443
அனுரகுமார திசாநாயக்க – 1,856
மகேஷ் சேனாநாயக்க – 211

மாத்தளை மாவட்டம் – தம்புள்ளை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 68,177
சஜித் பிரேமதாச – 37,717
அனுரகுமார திசாநாயக்க – 3,221
அஜந்தா பெரேரா – 307

கேகாலை மாவட்டம் – தெடிகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 41,632
சஜித் பிரேமதாச – 28,097
அனுரகுமார திசாநாயக்க – 2,164
மகேஷ் சேனாநாயக்க – 213

குருணாகல் மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 652,278
சஜித் பிரேமதாச – 416,961
அனுரகுமார திசாநாயக்க – 36,178
மகேஷ் சேனாநாயக்க – 3,296

கேகாலை மாவட்டம் – தெரணியகலை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 31,392
சஜித் பிரேமதாச – 23,733
அனுரகுமார திசாநாயக்க – 1,116
அஜந்தா பெரேரா – 143

கண்டி மாவட்டம் – மஹநுவர தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 16,334
கோட்டாபய ராஜபக்ஸ – 13,795
அனுரகுமார திசாநாயக்க – 966
மகேஷ் சேனாநாயக்க – 282

கண்டி மாவட்டம் – செங்கடகல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 35,242
சஜித் பிரேமதாச – 27,399
அனுரகுமார திசாநாயக்க – 2,189
மகேஷ் சேனாநாயக்க – 509

கண்டி மாவட்டம் – உடுநுவர தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 33,131
கோட்டாபய ராஜபக்ஸ – 33,003
அனுரகுமார திசாநாயக்க – 1,913
மகேஷ் சேனாநாயக்க – 261

இரத்தினபுரி மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 448,044
சஜித் பிரேமதாச – 264,503
அனுரகுமார திசாநாயக்க – 18,887
அஜந்தா பெரேரா – 1,662

கண்டி மாவட்டம் – கம்பளை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 46,531
கோட்டாபய ராஜபக்ஸ – 37,648
அனுரகுமார திசாநாயக்க – 1,469
ஆரியவன்ஸ திசாநாயக்க – 244

குருணாகல் மாவட்டம் – ஹிரியால தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 46,443
சஜித் பிரேமதாச – 30,232
அனுரகுமார திசாநாயக்க – 2,538
அஜந்தா பெரேரா – 209

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 276,211
சஜித் பிரேமதாச – 251,706
அனுரகுமார திசாநாயக்க – 14,806
ஆரியவன்ஸ திசாநாயக்க – 1,702

ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 278,804
சஜித் பிரேமதாச – 108,906
அனுரகுமார திசாநாயக்க – 26,295
அஜந்தா பெரேரா – 845

கம்பஹா மாவட்டம் – வத்தளை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 49,463
கோட்டாபய ராஜபக்ஸ – 48,214
அனுரகுமார திசாநாயக்க – 3,428
மகேஷ் சேனாநாயக்க – 899

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 66,850
சஜித் பிரேமதாச – 39,548
அனுரகுமார திசாநாயக்க – 4,829
மகேஷ் சேனாநாயக்க – 503

குருணாகல் மாவட்டம் – கட்டுகம்பொல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 47,832
சஜித் பிரேமதாச – 29,041
அனுரகுமார திசாநாயக்க – 2,284
மகேஷ் சேனாநாயக்க – 205

களுத்துறை மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 482,920
சஜித் பிரேமதாச – 284,213
அனுரகுமார திசாநாயக்க – 27,681
மகேஷ் சேனாநாயக்க – 3,213

கம்பஹா மாவட்டம் – மினுவாங்கொடை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 69,978
சஜித் பிரேமதாச – 37,212
அனுரகுமார திசாநாயக்க – 5,259
மகேஷ் சேனாநாயக்க – 646

பதுளை மாவட்டம் – பசறை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,845
கோட்டாபய ராஜபக்ஸ – 20,038
அனுரகுமார திசாநாயக்க – 714
ஆரியவன்ஸ திசாநாயக்க – 230

அனுராதபுர மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 342,223
சஜித் பிரேமதாச – 202,348
அனுரகுமார திசாநாயக்க – 22,879
ஆரியவன்ஸ திசாநாயக்க – 1,635

மொனராகலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 208,814
சஜித் பிரேமதாச – 92,539
அனுரகுமார திசாநாயக்க – 11,235
அஜந்தா பெரேரா – 917

கொழும்பு மாவட்டம் – கோட்டை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 31,853
சஜித் பிரேமதாச – 22,628
அனுரகுமார திசாநாயக்க – 2,439
மகேஷ் சேனாநாயக்க – 875

கம்பஹா மாவட்டம் – பியகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 68,145
சஜித் பிரேமதாச – 33,715
அனுரகுமார திசாநாயக்க – 4,188
மகேஷ் சேனாநாயக்க – 646

கண்டி மாவட்டம் – உடுதும்பர தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 29,334
சஜித் பிரேமதாச – 19,098
அனுரகுமார திசாநாயக்க – 748
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 142

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 31,902
சஜித் பிரேமதாச – 18,657
அனுரகுமார திசாநாயக்க – 1,828
மகேஷ் சேனாநாயக்க – 202

குருணாகல் மாவட்டம் – குளியாப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 44,701
சஜித் பிரேமதாச – 35,807
அனுரகுமார திசாநாயக்க – 2,159
மகேஷ் சேனாநாயக்க – 216

கேகாலை மாவட்டம் – ருவன்வெல்லை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 35,714
சஜித் பிரேமதாச – 24,604
அனுரகுமார திசாநாயக்க – 1,403
அஜந்தா பெரேரா – 125

குருணாகல் மாவட்டம் – மாவத்தகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 41,961
சஜித் பிரேமதாச – 30,124
அனுரகுமார திசாநாயக்க – 2,468
மகேஷ் சேனாநாயக்க – 232

மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 374,481
சஜித் பிரேமதாச – 149,026
அனுரகுமார திசாநாயக்க – 23,439
மகேஷ் சேனாநாயக்க – 1,436

கம்பஹா மாவட்டம் – ஜா எல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 71,690
சஜித் பிரேமதாச – 41,649
அனுரகுமார திசாநாயக்க – 5,556
மகேஷ் சேனாநாயக்க – 1,527

மாத்தறை மாவட்டம் – ஹக்மன தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 55,814
சஜித் பிரேமதாச – 18,346
அனுரகுமார திசாநாயக்க – 2,750
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 202

குருணாகல் மாவட்டம் – யாப்பஹூவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 55,823
சஜித் பிரேமதாச – 32,581
அனுரகுமார திசாநாயக்க – 2,944
ஆரியவன்ஸ திசாநாயக்க – 274

மாத்தளை மாவட்டம் – லக்கலை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 36,363
சஜித் பிரேமதாச – 21,384
அனுரகுமார திசாநாயக்க – 1,070
அஜந்தா பெரேரா – 179

குருணாகல் மாவட்டம் – பிங்கிரிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 42,161
சஜித் பிரேமதாச – 29,247
அனுரகுமார திசாநாயக்க – 1,514
மகேஷ் சேனாநாயக்க – 205

களுத்துறை மாவட்டம் – பேருவளை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 48,037
சஜித் பிரேமதாச – 47,654
அனுரகுமார திசாநாயக்க – 3,172
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 266

கண்டி மாவட்டம் – ஹேவாகட்ட தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,166
கோட்டாபய ராஜபக்ஸ – 27,263
அனுரகுமார திசாநாயக்க – 791
ஆரியவன்ஸ திசாநாயக்க – 190

இரத்தினபுரி மாவட்டம் – கொலன்னா தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 83,520
சஜித் பிரேமதாச – 32,052
அனுரகுமார திசாநாயக்க – 4,747
ரொஹான் பல்லேவத்த – 274

நுவரெலிய மாவட்ட தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 277,913
கோட்டாபய ராஜபக்ஸ – 175,823
அனுரகுமார திசாநாயக்க – 5,891
ஆரியவன்ஸ திசாநாயக்க – 2,130

கண்டி மாவட்டம் – தெல்தெனிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 20,296
சஜித் பிரேமதாச – 18,238
அனுரகுமார திசாநாயக்க – 681
ஆரியவன்ஸ திசாநாயக்க – 109

களுத்துறை மாவட்டம் – மத்துகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 55,932
சஜித் பிரேமதாச – 31,451
அனுரகுமார திசாநாயக்க – 3,028
மகேஷ் சேனாநாயக்க – 257

களுத்துறை மாவட்டம் – அகலவத்தை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 52,400
சஜித் பிரேமதாச – 28,744
அனுரகுமார திசாநாயக்க – 2,319
அஜந்தா பெரேரா – 243

கம்பஹா மாவட்டம் – களனி தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 43,668
சஜித் பிரேமதாச – 27,521
அனுரகுமார திசாநாயக்க – 3,134
மகேஷ் சேனாநாயக்க – 589

கேகாலை மாவட்டம் – கலிகமுவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 32,376
சஜித் பிரேமதாச – 20,475
அனுரகுமார திசாநாயக்க – 1,405
மகேஷ் சேனாநாயக்க – 174

குருணாகல் மாவட்டம் – தொடாங்கஸ்லந்த தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 32,074
சஜித் பிரேமதாச – 21,489
அனுரகுமார திசாநாயக்க – 2,078
அஜந்தா பெரேரா – 173

காலி மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 466,148
சஜித் பிரேமதாச – 217,401
அனுரகுமார திசாநாயக்க – 27,006
மகேஷ் சேனாநாயக்க – 2,542

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 174,413
கோட்டாபய ராஜபக்ஸ – 75,499
அனுரகுமார திசாநாயக்க – 2,256
ஆரியவன்ஸ திசாநாயக்க – 1,348

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 72,673
சஜித் பிரேமதாச – 22,141
அனுரகுமார திசாநாயக்க – 7,830
அஜந்தா பெரேரா – 227

திகாமடுல்ல மாவட்ட தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 259,673
கோட்டாபய ராஜபக்ஸ – 135,058
அனுரகுமார திசாநாயக்க – 7,460
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 2,214

மாத்தளை மாவட்டம் – மாத்தளை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 33,251
கோட்டாபய ராஜபக்ஸ – 32,486
அனுரகுமார திசாநாயக்க – 1,895
மகேஷ் சேனாநாயக்க – 223

புத்தளம் மாவட்டம் – சிலாபம் தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 51,233
சஜித் பிரேமதாச – 37,512
அனுரகுமார திசாநாயக்க – 2,977
மகேஷ் சேனாநாயக்க – 427

கம்பஹா மாவட்டம் – தொம்பே தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 67,754
சஜித் பிரேமதாச – 28,629
அனுரகுமார திசாநாயக்க – 3,070
மகேஷ் சேனாநாயக்க – 341

பதுளை மாவட்டம் – வெலிமட தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 30,670
சஜித் பிரேமதாச – 29,673
அனுரகுமார திசாநாயக்க – 1,671
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 166

குருணாகல் மாவட்டம் – கல்கமுவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 50,185
சஜித் பிரேமதாச – 30,373
அனுரகுமார திசாநாயக்க – 2,553
அஜந்தா பெரேரா – 260

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – திஸ்ஸமஹாராம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 91,577
சஜித் பிரேமதாச – 43,460
அனுரகுமார திசாநாயக்க – 8,749
அஜந்தா பெரேரா – 296

புத்தளம் மாவட்டம் – புத்தளம் தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 76,385
கோட்டாபய ராஜபக்ஸ – 26,118
அனுரகுமார திசாநாயக்க – 1,896
ஆரியவன்ஸ திசாநாயக்க – 390

கம்பஹா மாவட்டம் – மீரிகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 61,478
சஜித் பிரேமதாச – 35,184
அனுரகுமார திசாநாயக்க – 4,720
மகேஷ் சேனாநாயக்க – 365

திகாமடுல்ல மாவட்டம் – அம்பாறை கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 89,674
சஜித் பிரேமதாச – 42,241
அனுரகுமார திசாநாயக்க – 3,984
அஜந்தா பெரேரா – 442

அனுராதபுரம் மாவட்டம் – அனுராதபுரம் கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 49,708
சஜித் பிரேமதாச – 25,910
அனுரகுமார திசாநாயக்க – 4,567
மகேஷ் சேனாநாயக்க – 309

களுத்துறை மாவட்டம் – களுத்துறை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 59,796
சஜித் பிரேமதாச – 34,076
அனுரகுமார திசாநாயக்க – 4,034
மகேஷ் சேனாநாயக்க – 542

புத்தளம் மாவட்டம் – நாத்தாண்டியா தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 38,832
சஜித் பிரேமதாச – 24,308
அனுரகுமார திசாநாயக்க – 2,190
மகேஷ் சேனாநாயக்க – 555

அனுராதபுரம் மாவட்டம் – மிஹிந்தலை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 30,815
சஜித் பிரேமதாச – 19,320
அனுரகுமார திசாநாயக்க – 2,245
ஆரியவன்ஸ திசாநாயக்க – 186

புத்தளம் மாவட்டம் – வென்னப்புவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 45,969
சஜித் பிரேமதாச – 26,624
அனுரகுமார திசாநாயக்க – 2,902
மகேஷ் சேனாநாயக்க – 761

அனுராதபுரம் மாவட்டம் – கலாவெவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 63,306
சஜித் பிரேமதாச – 34,215
அனுரகுமார திசாநாயக்க – 4,023
அஜந்தா பெரேரா – 334

களுத்துறை மாவட்டம் – புளத்சிங்ஹள தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 42,021
சஜித் பிரேமதாச – 25,407
அனுரகுமார திசாநாயக்க – 1,468
அஜந்தா பெரேரா – 187

திகாமடுல்ல மாவட்டம் – பொத்துவில் தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 100,952
கோட்டாபய ராஜபக்ஸ – 20,116
அனுரகுமார திசாநாயக்க – 1,061
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 716

இரத்தினபுரி மாவட்டம் – நிவித்திகல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 50,806
சஜித் பிரேமதாச – 32,691
அனுரகுமார திசாநாயக்க – 1,344
அஜந்தா பெரேரா – 211

இரத்தினபுரி மாவட்டம் – பலாங்கொட தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 53,120
சஜித் பிரேமதாச – 36,421
அனுரகுமார திசாநாயக்க – 2,160
அஜந்தா பெரேரா – 253

இரத்தினபுரி மாவட்டம் – கலவானை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 35,399
சஜித் பிரேமதாச – 19,291
அனுரகுமார திசாநாயக்க – 1,221
அஜந்தா பெரேரா – 173

களுத்துறை மாவட்டம் – ஹொரணை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 69,822
சஜித் பிரேமதாச – 32,967
அனுரகுமார திசாநாயக்க – 3,532
மகேஷ் சேனாநாயக்க – 412

பதுளை மாவட்டம் – மஹியங்கனை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 46,267
சஜித் பிரேமதாச – 32,345
அனுரகுமார திசாநாயக்க – 2,534
ரொஹான் பல்லேவத்த – 280

குருணாகல் மாவட்டம் – வாரியபொல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 40,261
சஜித் பிரேமதாச – 20,591
அனுரகுமார திசாநாயக்க – 1,984
மகேஷ் சேனாநாயக்க – 167

குருணாகல் மாவட்டம் – பண்டுவஸ்நுவர தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 35,508
சஜித் பிரேமதாச – 24,238
அனுரகுமார திசாநாயக்க – 1,441
அஜந்தா பெரேரா – 161

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 238,649
கோட்டாபய ராஜபக்ஸ – 38,460
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 13,228
ஆரியவன்ஸ திசாநாயக்க – 2,363

அனுராதபுரம் மாவட்டம் – அனுராதபுர மேற்கு தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 51,091
சஜித் பிரேமதாச – 30,301
அனுரகுமார திசாநாயக்க – 2,789
ஆரியவன்ஸ திசாநாயக்க – 251

குருணாகல் மாவட்டம் – தம்பதெனிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 47,006
சஜித் பிரேமதாச – 27,041
அனுரகுமார திசாநாயக்க – 2,506
மகேஷ் சேனாநாயக்க – 249

திகாமடுல்ல மாவட்டம் – சம்மாந்துறை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 57,910
கோட்டாபய ராஜபக்ஸ – 7,151
அனுரகுமார திசாநாயக்க – 572
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 410

கம்பஹா மாவட்டம் – திவுலபிட்டிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 55,371
சஜித் பிரேமதாச – 32,149
அனுரகுமார திசாநாயக்க – 3,117
மகேஷ் சேனாநாயக்க – 399

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – முள்கிரிகல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 58,903
சஜித் பிரேமதாச – 22,329
அனுரகுமார திசாநாயக்க – 4,192
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 201

கம்பஹா மாவட்டம் – கட்டான தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 71,565
சஜித் பிரேமதாச – 43,053
அனுரகுமார திசாநாயக்க – 5,343
மகேஷ் சேனாநாயக்க – 1,375

கண்டி மாவட்டம் – ஹரிஸ்பத்துவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 64,298
சஜித் பிரேமதாச – 62,044
அனுரகுமார திசாநாயக்க – 3,401
மகேஷ் சேனாநாயக்க – 383

களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 57,447
சஜித் பிரேமதாச – 35,761
அனுரகுமார திசாநாயக்க – 3,904
மகேஷ் சேனாநாயக்க – 649

இரத்தினபுரி மாவட்டம் – றக்வானை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 48,867
சஜித் பிரேமதாச – 38,008
அனுரகுமார திசாநாயக்க – 1,743
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 217

பொலன்னறுவை மாவட்டம் – பொலன்னறுவை மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 62,882
சஜித் பிரேமதாச – 54,238
அனுரகுமார திசாநாயக்க – 5,045
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 340

களுத்துறை மாவட்டம் – பண்டாரகம மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 74,879
சஜித் பிரேமதாச – 38,981
அனுரகுமார திசாநாயக்க – 4,312
மகேஷ் சேனாநாயக்க – 432

குருணாகல் மாவட்டம் – பொல்கஹவெல மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 36,836
சஜித் பிரேமதாச – 23,458
அனுரகுமார திசாநாயக்க – 2,085
மகேஷ் சேனாநாயக்க – 219

குருணாகல் மாவட்டம் – குருணாகல் மாவட்ட தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 41,940
சஜித் பிரேமதாச – 29,021
அனுரகுமார திசாநாயக்க – 3,030
மகேஷ் சேனாநாயக்க – 431

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 166,841
கோட்டாபய ராஜபக்ஸ – 54,135
அனுரகுமார திசாநாயக்க – 3,730
ஆரியவன்ஸ திசாநாயக்க – 1,101

அனுராதபுரம் மாவட்டம் – ஹொரவபொத்தானை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 36,698
சஜித் பிரேமதாச – 27,274
அனுரகுமார திசாநாயக்க – 1,967
ஆரியவன்ஸ திசாநாயக்க – 206

கொழும்பு மாவட்டம் – தெஹிவளை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 25,004
கோட்டாபய ராஜபக்ஸ – 19,122
அனுரகுமார திசாநாயக்க – 1,480
மகேஷ் சேனாநாயக்க – 414

மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 54,132
கோட்டாபய ராஜபக்ஸ – 7,948
ஆரியவன்ஸ திசாநாயக்க – 767
எம்.கே. சிவாஜிலிங்கம் – 238

பதுளை மாவட்டம் – ஹப்புத்தலை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 29,641
கோட்டாபய ராஜபக்ஸ – 21,993
அனுரகுமார திசாநாயக்க – 1,023
ஆரியவன்ஸ திசாநாயக்க – 221

பதுளை மாவட்டம் – ஹாலிஎல தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,502
கோட்டாபய ராஜபக்ஸ – 26,485
அனுரகுமார திசாநாயக்க – 1,379
ஆரியவன்ஸ திசாநாயக்க – 199

இரத்தினபுரி மாவட்டம் – பெல்மடுல்ல தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 41,469
சஜித் பிரேமதாச – 31,845
அனுரகுமார திசாநாயக்க – 1,315
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 160

கண்டி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 34,748
சஜித் பிரேமதாச – 16,303
அனுரகுமார திசாநாயக்க – 2,683

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 36,901
கோட்டாபய ராஜபக்ஸ – 27,572
அனுரகுமார திசாநாயக்க – 1,057
ஆரியவன்ஸ திசாநாயக்க – 212

மொனராகலை மாவட்டம் – பிபிலை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 44,351
சஜித் பிரேமதாச – 21,914
அனுரகுமார திசாநாயக்க – 2,264
அஜந்தா பெரேரா – 224

புத்தளம் மாவட்டம் – ஆனமடுவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 60,963
சஜித் பிரேமதாச – 29,842
அனுரகுமார திசாநாயக்க – 2,183
அஜந்தா பெரேரா – 326

மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 109,449
கோட்டாபய ராஜபக்ஸ – 12,594
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 12,122
அனுரகுமார திசாநாயக்க – 1,499

மொனராகலை மாவட்டம் – மொனராகலை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 59,360
சஜித் பிரேமதாச – 28,688
அனுரகுமார திசாநாயக்க – 2,537
அஜந்தா பெரேரா – 275

மொனராகலை மாவட்டம் – வெல்லவாய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 91,349
சஜித் பிரேமதாச – 35,557
அனுரகுமார திசாநாயக்க – 5,094
அஜந்தா பெரேரா – 403

அனுராதபுரம் மாவட்டம் – கெக்கிராவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 39,361
சஜித் பிரேமதாச – 26,538
அனுரகுமார திசாநாயக்க – 1,929
ஆரியவன்ஸ திசாநாயக்க – 219

மாத்தறை மாவட்டம் – தெனியாய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 54,472
சஜித் பிரேமதாச – 25,763
அனுரகுமார திசாநாயக்க – 2,786
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 214

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 65,847
கோட்டாபய ராஜபக்ஸ – 16,663
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 652
ஆரியவன்ஸ திசாநாயக்க – 648

கண்டி மாவட்டம் – கலகெதர தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 24,829
சஜித் பிரேமதாச – 16,839
அனுரகுமார திசாநாயக்க – 959
மகேஷ் சேனாநாயக்க – 135

திகாமடுல்ல மாவட்டம் – கல்முனை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 47,309
கோட்டாபய ராஜபக்ஸ – 7,286
அனுரகுமார திசாநாயக்க – 709
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 644

காலி மாவட்டம் – பத்தேகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 51,698
சஜித் பிரேமதாச – 24,945
அனுரகுமார திசாநாயக்க – 2,811
மகேஷ் சேனாநாயக்க – 238

பொலன்னறுவை மாவட்டம் – மெதிரிகிரிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 34,022
சஜித் பிரேமதாச – 28,324
அனுரகுமார திசாநாயக்க – 2,734
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 136

இரத்தினபுரி மாவட்டம் – எஹலியகொட தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 50,993
சஜித் பிரேமதாச – 28,255
அனுரகுமார திசாநாயக்க – 1,946
அஜந்தா பெரேரா – 202

அனுராதபுரம் மாவட்டம் – மதவாச்சி தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 42,287
சஜித் பிரேமதாச – 23,423
அனுரகுமார திசாநாயக்க – 2,619
ஆரியவன்ஸ திசாநாயக்க – 231

திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 56,594
கோட்டாபய ராஜபக்ஸ – 12,818
அனுரகுமார திசாநாயக்க – 713
ஆரியவன்ஸ திசாநாயக்க – 438

இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 64,809
சஜித் பிரேமதாச – 37,400
அனுரகுமார திசாநாயக்க – 2,733
மகேஷ் சேனாநாயக்க – 237

பொலன்னறுவை மாவட்டம் – மின்னேரியா தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 41,151
சஜித் பிரேமதாச – 24,076
அனுரகுமார திசாநாயக்க – 3,271
மகேஷ் சேனாநாயக்க – 214

நுவரெலியா மாவட்டம் – ஹங்குரன்கெத்த தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 30,999
சஜித் பிரேமதாச – 24,995
அனுரகுமார திசாநாயக்க – 1,153
ஆரியவன்ஸ திசாநாயக்க – 261

காலி மாவட்டம் – ஹனிதுவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 54,299
சஜித் பிரேமதாச – 28,046
அனுரகுமார திசாநாயக்க – 2,479
அஜந்தா பெரேரா – 209

கம்பஹா மாவட்டம் – நீர்கொழும்பு தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 44,032
கோட்டாபய ராஜபக்ஸ – 31,743
அனுரகுமார திசாநாயக்க – 4,132
மகேஷ் சேனாநாயக்க – 1,546

மாத்தறை மாவட்டம் – வெலிகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 52,439
சஜித் பிரேமதாச – 23,065
அனுரகுமார திசாநாயக்க – 2,692
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 199

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – பெலியத்த தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 42,668
சஜித் பிரேமதாச – 17,029
அனுரகுமார திசாநாயக்க – 3,793
அஜந்தா பெரேரா – 163

யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 312,722
கோட்டாபய ராஜபக்ஸ – 23,261
எம்.கே. சிவாஜிலிங்கம் – 6,845
ஆரியவன்ஸ திசாநாயக்க – 6,790

காலி மாவட்டம் – கரந்தெனிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 42,664
சஜித் பிரேமதாச – 14,437
அனுரகுமார திசாநாயக்க – 2,199
அஜந்தா பெரேரா – 177

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 33,908
கோட்டாபய ராஜபக்ஸ – 32,602
அனுரகுமார திசாநாயக்க – 787
ஆரியவன்ஸ திசாநாயக்க – 299

பதுளை மாவட்டம் – பதுளை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 23,029
சஜித் பிரேமதாச – 19,912
அனுரகுமார திசாநாயக்க – 1,522
மகேஷ் சேனாநாயக்க – 188

வன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 174,739
கோட்டாபய ராஜபக்ஸ – 26,105
ஆரியவன்ஸ திசாநாயக்க – 2,546
எம்.கே. சிவாஜிலிங்கம் – 1,295

மாத்தறை மாவட்டம் – மாத்தறை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 47,203
சஜித் பிரேமதாச – 21,747
அனுரகுமார திசாநாயக்க – 4,084
மகேஷ் சேனாநாயக்க – 374

திருகோணமலை மாவட்டம் – சேருவில தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 31,303
சஜித் பிரேமதாச – 28,205
அனுரகுமார திசாநாயக்க – 1,598
ஆரியவன்ஸ திசாநாயக்க – 194

மாத்தறை மாவட்டம் – கம்புறுபிட்டிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 48,140
சஜித் பிரேமதாச – 15,517
அனுரகுமார திசாநாயக்க – 2,427
அஜந்தா பெரேரா – 185

காலி மாவட்டம் – பலபிட்டிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 28,185
சஜித் பிரேமதாச – 12,567
அனுரகுமார திசாநாயக்க – 1,127
மகேஷ் சேனாநாயக்க – 112

பதுளை மாவட்டம் – வியாலுவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 24,401
சஜித் பிரேமதாச – 16,227
அனுரகுமார திசாநாயக்க – 795
அஜந்தா பெரேரா – 165

வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 65,141
கோட்டாபய ராஜபக்ஸ – 13,715
ஆரியவன்ஸ திசாநாயக்க – 901
அனுரகுமார திசாநாயக்க – 667

கேகாலை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 19,869
சஜித் பிரேமதாச – 9,868
அனுரகுமார திசாநாயக்க – 1,497
மகேஷ் சேனாநாயக்க – 253

காலி மாவட்டம் – அக்மீமன தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 51,418
சஜித் பிரேமதாச – 24,117
அனுரகுமார திசாநாயக்க – 3,745
மகேஷ் சேனாநாயக்க – 340

திருகோணமலை மாவட்டம் – மூதூர் தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 74,171
கோட்டாபய ராஜபக்ஸ – 4,925
அனுரகுமார திசாநாயக்க – 809
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 502

மாத்தறை மாவட்டம் – அக்குரஸ்ஸ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 53,478
சஜித் பிரேமதாச – 21,415
அனுரகுமார திசாநாயக்க – 3,787
மகேஷ் சேனாநாயக்க – 149

காலி மாவட்டம் – ரத்கம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 42,756
சஜித் பிரேமதாச – 17,062
அனுரகுமார திசாநாயக்க – 1,896
மகேஷ் சேனாநாயக்க – 176

குருணாகல் மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 45,193
சஜித் பிரேமதாச – 23,432
அனுரகுமார திசாநாயக்க – 4,400
மகேஷ் சேனாநாயக்க – 463

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 9,221
கோட்டாபய ராஜபக்ஸ – 1,255
அனுரகுமார திசாநாயக்க – 349
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 266

யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 31,369
கோட்டாபய ராஜபக்ஸ – 1,859
ஆரியவன்ஸ திசாநாயக்க – 790
எம்.கே. சிவாஜிலிங்கம் – 534

யாழ்ப்பாணம் மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 19,307
கோட்டாபய ராஜபக்ஸ – 1,334
எம்.கே. சிவாஜிலிங்கம் – 942
ஆரியவன்ஸ திசாநாயக்க – 529

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 47,594
கோட்டாபய ராஜபக்ஸ – 4,252
ஆரியவன்ஸ திசாநாயக்க – 902
எம்.கே. சிவாஜிலிங்கம் – 251

புத்தள மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 7,645
சஜித் பிரேமதாச – 4,685
அனுரகுமார திசாநாயக்க – 764
மகேஷ் சேனாநாயக்க – 130

காலி மாவட்டம் – பெந்தர – எல்பிட்டிய தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 49,734
சஜித் பிரேமதாச – 20,606
அனுரகுமார திசாநாயக்க – 2,511
அஜந்தா பெரேரா – 222

பதுளை மாவட்டம் – ஊவா பரணகம தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 27,028
சஜித் பிரேமதாச – 22,787
அனுரகுமார திசாநாயக்க – 1,207
ஆரியவன்ஸ திசாநாயக்க – 208

யாழ்ப்பாணம் மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 55,585
கோட்டாபய ராஜபக்ஸ – 3,238
ஆரியவன்ஸ திசாநாயக்க – 1,041
எம்.கே. சிவாஜிலிங்கம் – 526

மாத்தறை மாவட்டம் – தெவிநுவர தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 43,556
சஜித் பிரேமதாச – 17,391
அனுரகுமார திசாநாயக்க – 2,760
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 131

வன்னி மாவட்டம் – மன்னார் தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 53,602
கோட்டாபய ராஜபக்ஸ – 6,435
ஆரியவன்ஸ திசாநாயக்க – 695
எம்.கே. சிவாஜிலிங்கம் – 378

மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

சஜித் பிரேமதாச – 17,961
கோட்டாபய ராஜபக்ஸ – 1,563
எம்.கே. சிவாஜிலிங்கம் – 810
அனுரகுமார திசாநாயக்க – 239

யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 30,835
கோட்டாபய ராஜபக்ஸ – 1,858
ஆரியவன்ஸ திசாநாயக்க – 897
எம்.கே. சிவாஜிலிங்கம் – 462

மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

மாத்தறை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஸ – 19,379
சஜித் பிரேமதாச – 5,782
அனுரகுமார திசாநாயக்க – 2,153
மகேஷ் சேனாநாயக்க – 127

மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

அநுராதபுரம் மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஸ – 28,957
சஜித் பிரேமதாச – 15,367
அனுரகுமார திசாநாயக்க – 2,740
மகேஷ் சேனாநாயக்க – 248

யாழ்ப்பாணம் மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி முடிவுகள்

சஜித் பிரேமதாச – 28,007
கோட்டாபய ராஜபக்ஸ – 1,775
ஆரியவன்ஸ திசாநாயக்க – 656
எம்.கே. சிவாஜிலிங்கம் – 377

யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி முடிவுகள்

சஜித் பிரேமதாச – 26,238
கோட்டாபய ராஜபக்ஸ – 1,728
எம்.கே. சிவாஜிலிங்கம் – 727
ஆரியவன்ஸ திசாநாயக்க – 594

யாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி முடிவுகள்

சஜித் பிரேமதாச – 23,773
கோட்டாபய ராஜபக்ஸ – 1,688
ஆரியவன்ஸ திசாநாயக்க – 586
எம்.கே. சிவாஜிலிங்கம் – 475
காலி மாவட்டம்- காலி தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 31,248
கோட்டாபய ராஜபக்ஸ – 31,108
அனுரகுமார திசாநாயக்க – 3,044
மகேஷ் சேனாநாயக்க – 424

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தொகுதி தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 19,931
கோட்டாபய ராஜபக்ஸ – 1,848
எம்.கே. சிவாஜிலிங்கம் – 644

ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 12,983
சஜித் பிரேமதாச – 3,947
அனுரகுமார திசாநாயக்க -1,731
மகேஷ் சேனாநாயக்க – 67

காலி – ஹபராதுவ தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 47,659
சஜித் பிரேமதாச – 17,487
அனுரகுமார திசாநாயக்க -2,264
மகேஷ் சேனாநாயக்க – 197

பொலன்னறுவை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 9,285
சஜித் பிரேமதாச – 5,835
அனுரகுமார திசாநாயக்க -1,234
மகேஷ் சேனாநாயக்க – 143

யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்

சஜித் பிரேமதாச – 20,792
கோட்டாபய ராஜபக்ஸ – 1,617
எம்.கே. சிவாஜிலிங்கம் – 466
ஆரியவன்ஸ திசாநாயக்க – 288

களுத்துறை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 22,586
சஜித் பிரேமதாச – 9,172
அனுரகுமார திசாநாயக்க -1,912
மகேஷ் சேனாநாயக்க – 297

திகாமடுல்ல மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 11,261
கோட்டாபய ராஜபக்ஸ – 10,831
அனுரகுமார திசாநாயக்க -1,134
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – 146

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை தொகுதி – தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 11,319
கோட்டாபய ராஜபக்ஸ – 2,917
ஆரியவன்ஸ திசாநாயக்க – 382
எம்.கே. சிவாஜிலிங்கம் – 223

பதுளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 21,772
சஜித் பிரேமதாச – 11,532
அனுரகுமார திசாநாயக்க – 2,046
மகேஷ் சேனாநாயக்க – 225

நுவரெலியா மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 9,151
சஜித் பிரேமதாச – 7,696
அனுரகுமார திசாநாயக்க – 638
மகேஷ் சேனாநாயக்க – 75

கொழும்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 21,717
சஜித் பிரேமதாச – 8,294
அனுரகுமார திசாநாயக்க – 2,229
மகேஷ் சேனாநாயக்க – 522

மாத்தளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்
கோட்டாபய ராஜபக்ஸ – 13,405
சஜித் பிரேமதாச – 6,165
அனுரகுமார திசாநாயக்க – 987
மகேஷ் சேனாநாயக்க – 113

திருகோணமலை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச – 7,871
கோட்டாபய ராஜபக்ஸ – 5,089
அனுரகுமார திசாநாயக்க – 610
ஹிஸ்புல்லா – 74
சிவாஜிலிங்கம் – 49

காலி – அம்பலாங்கொடை தொகுதி தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 41,528
சஜித் பிரேமதாச – 17,793
அனுரகுமார திசாநாயக்க – 2480
மகேஷ் சேனாநாயக்க – 234

கம்பஹா மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 30,918
சஜித் பிரேமதாச – 12,125
அனுரகுமார திசாநாயக்க – 3,181
மகேஷ் சேனாநாயக்க – 700

இரத்தினபுரி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 19,061
சஜித் பிரேமதாச – 7,940
அனுரகுமார திசாநாயக்க – 1,678
மகேஷ் சேனாநாயக்க – 183

மொனராகலை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ – 13,754
சஜித் பிரேமதாச – 6,380
அனுரகுமார திசாநாயக்க – 1,340
மகேஷ் சேனாநாயக்க – 79

யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் தொகுதி  முடிவுகள்

சஜித் பிரேமதாச -27,605
கோட்டாபய ராஜபக்ஸ -1836
சிவாஜிலிங்கம் – 659

வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச -8,402
கோட்டாபய ராஜபக்ஸ -1,703
அனுரகுமார திசாநாயக்க – 147

காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு
கோட்டாபய ராஜபக்ஸ 25,099
சஜித் பிரேமதாச 9093
அனுரகுமார திசாநாயக்க 2450

COMMENTS

பெயர்

announcement,3,business,1,coronavirus,1,kavithai,1,muszhaaraff,1,news,5,pottuvil,7,PresPoll2019,3,technology,2,
ltr
item
Pottuvil Information Network - News Updates 24/7: ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2019
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2019
https://1.bp.blogspot.com/-FSQ2h1WCnL8/XdEEyOHWmqI/AAAAAAAA1nQ/BIAt7OsC0PA6iN7gke3nSvblq-B98B_2ACLcBGAsYHQ/s640/image_e86181568a.jpg
https://1.bp.blogspot.com/-FSQ2h1WCnL8/XdEEyOHWmqI/AAAAAAAA1nQ/BIAt7OsC0PA6iN7gke3nSvblq-B98B_2ACLcBGAsYHQ/s72-c/image_e86181568a.jpg
Pottuvil Information Network - News Updates 24/7
https://www.pottuvil.info/2019/11/2019.html
https://www.pottuvil.info/
https://www.pottuvil.info/
https://www.pottuvil.info/2019/11/2019.html
true
3268175923718308096
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy